ஸ்ரீலங்காவில் நேற்று இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது.
வடமத்திய மாகாண சபைத் தேர்தல்:
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ---------307,457 வாக்குகள்---------56.37 வீதம்----------20 *ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி --------------------205,284 வாக்குகள்---------37.64 வீதம்----------12 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி ------------- 26,738 வாக்குகள்-----------4.90 வீதம்----------1 ஆசனங்கள்
தேசிய காங்கிரஸ் ----------------------- 3,404 வாக்குகள்-----------0.62 வீதம்
சோஷலிஸ ஐக்கிய முன்னணி ------------- 821 வாக்குகள்---------- 0.15 வீதம்
தேசிய ஐக்கிய முன்னணி ----------------- 695 வாக்குகள்-----------0.13 வீதம்
ஜாதிக சங்வர்தன பெரமுன --------------- 252 வாக்குகள்-----------0.05 வீதம்
மொத்த வாக்குகள்--- 545,440--- 95.10%
நிராகரிப்பு----------- 28,082--- 4.90%
அதிகப்படியான என்பதை அதிகாரப்படியான என மாற்றினால் சிறப்பு...
பதிலளிநீக்குதெரிந்த விடயம் தானே மதுவதனன்.
பதிலளிநீக்குதிட்டமிட்டு நடத்தினார்கள் அதுவும் அடாவடித்தனங்களுக்கு மத்தியில் அல்லவா !
இந்த இரு மாகாண சபைத்தேர்தலால் தமிழர்களுக்கு கிடைக்கப் போவது எதுவுமில்லை.
இருப்பினும் வன்னியில் போர் நடத்த இப்பகுதி வாக்காளர்கள் அங்கீகாரம் வழங்கி விட்டார்களென்று உலகுக்குப் பிரசாரம் செய்யலாம் அல்லவா?
யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் தலைவிதியை மாற்றும் எண்ணம் அவர்களிடம் கிடையவே கிடையாது, "எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுவதனன் மௌ.