
வினா தொடுக்க விரும்புவோர் இச் சுட்டியில் தொடர்பு கொள்ளலாம்.
மனதினுள்ளே கம்பளிப்பூச்சியாய் அரித்துக் கொண்டிருக்கும் பல்லாயிரம் கேள்விகளை, கேணல் கருணாவிடம் கேட்க சந்தற்பம் இல்லையே என்றெல்லாம் சிந்தித்திருப்போருக்கு ஆங்கில ஊடகம் சந்தற்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்மொழியில் இப்படியான ஒரு தளத்தை தமிழ் பத்திரிகைகள் ஆரம்பிக்கவில்லையே எனும் ஆதங்கம் இருந்தாலும் கூட, அண்மையில் அதிரடி.கோம் வினாக்களைக் கேட்டு பதில் தந்திருந்தமை குறிப்பிட வேண்டியதுவே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.