"நைஜீரியாவைச் சேர்ந்த முன்னாள் முஸ்லிம் மதபோதகரான 84 வயதுடைய முகமட் பெல்லோ அபூபக்கர் 86 பெண்களைத் திருமணம் செய்து 170க்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஒருவனுக்கு 10 மனைவிகள் இருந்தாலே அவன் அவர்களை சமாளிக்க முடியாமல் மரணமடைந்து விடுவான். ஆனால் எனக்கு அல்லாவின் துணையின் மூலமே, எனது 86 மனைவிகளையும் கட்டுப்படுத்துவது சாத்தியமானது, நான் எந்தப் பெண்ணையும் நாடிச் செல்லவில்லை. அவர்களாகவே என்னைத் தேடி வந்தனர்" என உபதேசம் செய்கின்றார் முகமட் பெல்லோ.நீடூழி வாழ்க முகமட் பெல்லோ.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.