செவ்வாய், 27 டிசம்பர், 2011

விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலக உறுப்பினரின் பாலியல் வக்கிரம் அம்பலம்!


தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் உதிரியாகிய சிலர் தமிழீழ மீட்பர்கள் தாமென தம்பட்டம் அடித்து சுயநல வாழ்வியலுக்கான பணமீட்டுதலை ஆரம்பித்துள்ளனர், விடுதலைப் போராளிகள் எனும் நாமத்தைப் பயன்படுத்தி மேலைத்தேய நாடுகளில் வாழும் தமிழர்களிடன் அனுதாபத்தை ஏற்படுத்தி அப்பாவிப் பெண்களிடன் பாலியல் வக்கிரங்களை நடாத்தி வருகின்றனர்.


அண்மையில் மலேசியாவில் வாழும் ஈழ ஆதரவாளரான பெண்ணொருவருடன் நிர்வாண படங்களை பரஸ்பரம் பரிமாற்றம் செய்து இறுதியில் இணையத்தில் தரவேற்றி பாலியல் வக்கிரங்களை பூர்த்தி செய்து கொண்டவர்கள் இந்த தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளே ஆகும்.

அதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலக மற்றும் அனைத்துலக தொடர்பக உறுப்பினர்கள் நடாத்தும் பெண்கள் மீதான பாலியல் வக்கிர சம்பாசனைகள் இணையத்தளங்கள் மூலமாக அரங்கேறி வருகின்றன.

நோர்வே, டென்மார்க், சுவீடன் பகுதிகளின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழ்ச் சங்கமெனும் இசை குழுவாக தன்னை அடையாளம் காட்டி செங்கதிர் என்பவர் ஏதுமறியாத அப்பாவிப் பெண்களைப் புணர்ந்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் மூலமாகவும் இணையத்தளங்கள் மூலமாகவும் அறிய முடிகின்றது.

இணையத்தளங்களில் வெளியாகியுள்ள ஒலிப்பதிவில் நாகரீகமற்ற உரையாடலே அதிகமாக இருப்பதால் இணைக்க முடியவில்லை, கேட்க விரும்புவோர் கீழேயுள்ள இணையத்தளத்துக்குச் சென்று கேட்கலாம்.

மேலதிக தகவல்களுக்கு:
தலைமை செயலகத்திற்கும் அனைத்துலக செயலகத்திற்கும் இடையே பெண்களுடன் போட்டா போட்டி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----