சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்:
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ----- 472,789 வாக்குகள் ---- 55.377 வீதம் ----25* ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி ---- 346,321 வாக்குகள் ---- 40.53 வீதம் ---- 17 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி ---- 19,068 வாக்குகள் ---- 2.23 வீதம் ---- 2 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ---- 10,163 வாக்குகள் ---- 1.19 வீதம்
தேசிய ஐக்கிய முன்னணி ---- 1495 வாக்குகள் ---- 0.17வீதம்
மொத்த வாக்குகள் ------ 854,376 ------ 94.75%
நிராகரிப்பு ------ 47,297 ------ 5.25%
மனிதன் இல்லா ஆட்சிக்கும்,
பதிலளிநீக்குஇருந்தாலும் தாம் மட்டுமே என்கிற ஆணவ ஆட்சிக்கும் இதெல்லாம் தேவையா?யாருக்குக் காதில பூ!
முதல்ல நாட்டு மக்கள் பயமில்லாம...பசியாறி...மனசில கிலேசமில்லாமல் சந்தோஷமாக நித்திரை கொள்ளவேணும்.
சரியாகச் சொன்னீர்கள் ஹேமா,
பதிலளிநீக்குமுடிவுகள் எப்படி அமைய வேண்டுமென துல்லியமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட சந்தற்பவாதத் தேர்தல் என்றே இதனைக் கூறலாம்.
எப்படி இருப்பினும் ஜேவிபி,சிஹல உறுமய போன்ற இனவாத கட்சிகளுக்கு இத் தேர்தலில் பலத்த அடி விழுந்துள்ளது.