
<--------(இதனை அழுத்தவதன் மூலம் கட்டுரையைப் படிக்கலாம்)
ஸ்ரீலங்கா படையினரால் அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள் வரிசையில், ஊடகங்களூடாக வெளியே தெரிய வராமல் இருந்த "வயலூர்" கிராமம் படுகொலையில் 23வது நிறைவு தினம் பற்றிய தொல்காப்பியனின் கட்டுரை 2008.08.24 ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் 11ஆம் பக்கத்தில் பிரசுரமாகி இருந்தது.
நன்றி தினக்குரல்
அழிக்கப்பட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழ் கிராமங்கள் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சந்தற்பம் கிடைத்துள்ளது, நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்களேன் !
பதிலளிநீக்கு