வன்னியை நோக்கி முன்னேறி வரும் ஸ்ரீலங்கா படை தரப்பினரின் 57 ஆம் படைப் பிரிவினர் கொக்காவிலுக்கு வடக்காகவும், அக்கராயன்குளத்துக்கு கிழக்காகவும் நகர்ந்து 2008.12.10 ஆம் திகதி நேற்றுப் பிற்பகல் முறிகண்டியை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ஸ்ரீலங்கா படை தரப்புச் செய்திகள் கூறுகின்றன.
ஒளிப்பேழை
பழைய ஞாபகங்களைக் கிளறி வைக்கிறது திருமுறிகண்டிக் கோவில் புகைப்படங்கள்.பெருமூச்சைத் தவிர வேறு சொல்ல...இல்லை.
பதிலளிநீக்குமுறிகண்டியை நினைத்தால் இப்பவும் எச்சில் ஊறுகின்றது ஹேமா,
பதிலளிநீக்குகச்சானும், சோளம் பொரியும் அத்துடன் முறிகண்டியானுக்கு உடைத்த தேங்காய்ச் சொட்டையும் சேர்த்துச் சாப்பிடும் போது வரும் சுவை இருக்கின்றதே!....... மறக்கவே முடியாது.