மட்டக்குளியில் இருந்து மொரட்டுவ நோக்கிச் சென்ற 155 ஆம் இலக்க பிரயாணிகள் பேரூந்து கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் பி.ப 1.45 மணியளவில் சென்று கொண்டிருந்த சமயம் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இதில் பயணித்த பயணிகள் சந்தேகத்துக்குரிய பொதியைக் கண்டு பேரூந்தை விட்டு இறங்கிச் சென்ற பின் குண்டு வெடித்துள்ளது, எனினும் நால்வர் காயங்களுக்கு உள்ளாகியதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனைத் தொடர்ந்து கொழும்பு லிப்டன் சதுக்கம் பகுதியில் படையினரின் தேடுதல் நடாத்தி வருகின்றனர்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.