இந்த நிலையில் வன்னி மக்களிடம் வீட்டுக்கு வீடு பதுங்கு குழிகளை அமைக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் கோரியுள்ளனர். உண்ண உணவின்றி பொருளாதார நெருக்கடியில் சிக்கி போரின் கோரத்துக்குப் பயந்து ஓடிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் பதுங்கு குழி அமைக்கத் தேவையான மூலப் பொருட்களின்றி அல்லலுறுகின்றனர்.

வீட்டுக்கு வீடு பதுங்கு குழிகள் அமைப்பது மட்டுமல்லாமல் பொது மக்கள் கூடக்கூடிய சந்தை, மைதானம், சந்தி போன்ற இடங்களிலும் பதுங்கு குழிகள் உடனடியாக அமைக்குமாறு விடுதலைப் புலிகள் மக்களை கேட்டுள்ளனர்.
தலை விதி....????!!!!!
பதிலளிநீக்குஏன் எம்மைப் படைத்தாய் கடவுளே!
பதிலளிநீக்குகடவுளை நொந்து கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.
நன்றி ஹேமா.