மாத்தறை வெலிகமவில் சிங்கள முஸ்லிம்களிடையே மோதல்! (படங்களுடன்)
மாத்தறை வெலிகமவில் உள்ள முஸ்லிம் குளிர்பானக் கடையில் ஞாயிறு நள்ளிரவு சிங்கள, முஸ்லிம் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தக்கம் கைகலப்பாகியதால் அப்பகுதி பதட்டமாக உள்ளது.
நிலைமை மோசமாகியதால் ஆறு வியாபார நிறுவனங்களும், ஒரு எரிபொருள் நிரப்பு நிலையமும், பழைய தெரு ஜும்மா பள்ளிவாயலும் தாக்குதலுக்கு உள்ளாகியது.
//களத்துமேடு,உங்கள் profile படம் ஈழம் ஏன் ஒளி இழந்திருக்கிறது?// நாட்டு நடப்பைக் கண்டு அஞ்சுகின்றதோ!
அதில் உள்ள ஈழம் படம் சுழலக் கூடியது, ஏனோ தெரியவில்லை, சில நாட்களாக மக்கர் பண்ணுகின்றது, இதை நிவர்த்தி செய்யுமளவுக்கு கணினி அறிவு எனக்கு போதாது என்பதால் அப்படியே விட்டு விட்டேன், முடிந்தால் ஆலோசனை சொல்லுங்கள் ஹேமா.
நான் என் "ஈழம்"கவிதையில் ஈழத்தில் மதக்கலவரம் என்று சொல்லிவிட்டேன் என்று இரண்டு கண்டணங்கள்.இது என்ன இப்போ?அப்புச்சிதான் பதில் சொல்ல வேணும்.
பதிலளிநீக்குகளத்துமேடு,உங்கள் profile படம் ஈழம் ஏன் ஒளி இழந்திருக்கிறது?
நன்றி ஹேமா,
பதிலளிநீக்கு//களத்துமேடு,உங்கள் profile படம் ஈழம் ஏன் ஒளி இழந்திருக்கிறது?//
நாட்டு நடப்பைக் கண்டு அஞ்சுகின்றதோ!