திங்கள், 29 செப்டம்பர், 2008
இரு ஒட்டிய முகத்தினையுடைய அதிசயக் குழந்தை!
இந்திய தென் கஷ்மீர் பகுதியிலுள்ள அனந்த்நாக் எனுமிடத்தில் உள்ள வைத்தியசாலையில் கடந்த 25 ஆம் திகதி ஒட்டிய இரண்டு முகங்களுடன் நான்கு கண்கள், இரு வாய்கள், இரு மூக்குகள் கொண்டதான குழந்தையொன்று பிறந்துள்ளது.
2 கருத்துகள்:
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அதிசயம் தான்... :)
பதிலளிநீக்குஆனாலும் இவையெல்லாம் இயற்கையின் fault designs என்றே தோன்றுகிறது... :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிமல்.
பதிலளிநீக்குஅடிக்கடி வந்து கருத்துக்களைச் சொல்லுங்கள்.