71 வயதுடைய "ஸ்ரார் டெக்" நடிகர் ஜோர்ஜ் தகேயி தனது நீண்ட கால ஆண் காதலனான 54 வயதுடைய பிரட் அல்ட்மானை லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜப்பான் - அமெரிக்க தேசிய அருங்காட்சியத்தில் பௌத்த மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.ஒரே பாலினத்தவர்களின் திருமணத்துக்கு தடையாக இருந்த சட்டத்தினை கலிபோனியா நீதிமன்றம் 2008.06.17 ஆம் திகதி நீக்கியதையடுத்து 21 வருட காலமாக சட்டரீதியற்று தன்னுடன் வாழ்ந்து வந்த அல்ட்மானை ஜோர்ஜ் தகேயி பல நண்பர்கள் வாழ்த்துடன் கரம் பற்றினார்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.