தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைக்குத் தேவையான ஸ்லின் 143 ரக விமானங்களை கொள்வனவு செய்தவரான சுஜி குணபால தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்கா கொண்டு வரப்பட்டுள்ளார். சுஜி குணபாலவின் அம்மாவின் தாய்மொழி தமிழும், அப்பா தாய்மொழியாக சிங்களமும் முன்னாள் பொலிஸ் அதிகாரியும் ஆகும்.
ஒரு வருடத்திற்கு முன்னர் விடுதலைப்புலிகளுக்குத் தேவையான ஸ்லோக் மற்றும் ஹெல்னர் என்டிகோச் கைத்துப்பாக்கி மற்றும் 45 ஆயிரம் தோட்டாக்களை கொள்வனவு செய்ய முயன்ற போது தாய்லாந்து மெரைன் பொலிஸாரினால் சுஜி குணபால கைதாகி, ஆயுதக் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு உட்பட்டிருந்தார்.
2002 பெப்ரவரியில் தமிழீழ விடுதலைப் புலிகளும், ஸ்ரீலங்கா அரசாங்கமும் இணைந்து யுத்தநிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்தி ஒன்றரை வருட காலத்தின் பின்னர் மூன்று இலகுரக விமானங்கள் கப்பல் மூலம் முல்லைத்தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக குணபால வாக்குமூலம் அளித்துள்ளார்.
களத்துமேடு ம்ம்ம்ம்....பாதிப் பாதியாய் மனம்
பதிலளிநீக்குஅடித்துக்கொள்(ல்)கிறது.
நீங்கள் தாயகத்தில் இல்லை தானே, பயம் வேண்டாம் - தமாஷ்
பதிலளிநீக்குநன்றி ஹேமா.
களத்துமேடு,ஏன் சொன்னீர்கள்...எ
பதிலளிநீக்குதற்கு இப்படிச் சொன்னீர்கள் என்று தெரியவில்லை.நான் என்ன மனதில் வைத்து அப்படிப் பின்னூட்டம் இட்டேன் விளங்கினதா?
//களத்துமேடு,ஏன் சொன்னீர்கள்...எ
பதிலளிநீக்குதற்கு இப்படிச் சொன்னீர்கள் என்று தெரியவில்லை.நான் என்ன மனதில் வைத்து அப்படிப் பின்னூட்டம் இட்டேன் விளங்கினதா?//
மண் பறிபோகின்றதே எனும் கவலை உங்களுக்கு, இது எனக்குத் தெரியாததா என்ன?
எனது பின்னூட்டத்தின் கடைசி வரி தமாஷ் என்று உள்ளதல்லவா ஹேமா.
//நீங்கள் தாயகத்தில் இல்லை தானே, பயம் வேண்டாம் - தமாஷ்//
கோபம் வேண்டாம்.