செப்டெம்பர் 11 ஆம் நாளென்றால் மனதை உருக்கிய பல சம்பவங்கள் வந்து சேரும், அமெரிக்கா இரட்டைக் கோபுரத் தகர்ப்பும் அதில் கொல்லப்பட்ட, குருதி தோய்ந்த அப்பாவி மக்களும் நினைவில் வந்து செல்வதுண்டு.
சுப்ரமணிய பாரதியார் தனது 39 வது வயதில் 1921.09.11 ஆம் நாளன்று இவ்வுலகை விட்டு விடை பெற்றார். அவரின் 86 ஆம் நினைவு தினம் இன்றாகும்.
பாரதியின் பாரியார் செல்லம்மாள் 1951 ஆம் ஆண்டு திருச்சி வானொலி நிலையத்தில் "என் கணவர்" எனும் தலைப்பில் ஆற்றிய உரையை "உதயன்" பத்திரிகை பதிவு செய்துள்ளது.நன்றி உதயன்

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
நன்றி களத்துமேடு.முக்கியமான தகவல்களைத் தேடி எடுக்கத் தொடங்கிவிட்டீர்கள்.நன்றி.
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி களத்துமேடு.
பதிலளிநீக்குநன்றி ஹேமா!
பதிலளிநீக்கு//முக்கியமான தகவல்களைத் தேடி எடுக்கத் தொடங்கிவிட்டீர்கள்//
இவை வரலாற்றுப் பதிவுகள் அல்லவா?
நன்றி நிர்ஷன்.
பதிலளிநீக்கு