உலகக் கிண்ணத்தை நான்காவது முறையாகவும் தொடர்ச்சியாக மூன்று தடவையும் பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு 2.24 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு கிடைத்துள்ளது.
இத் தடவை ஆரம்பச் சுற்று முதற் கொண்டு இறுதிப் போட்டி வரை ஆடிய கிரிகெட் அணிகளுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
*சாம்பியனாக தெரிவான அவுஸ்திரேலியா அணி 2,240,000 அமெ.டொ.(248,244,233.36 ஸ்ரீல.ரூபாய்)
*இரண்டாமிடம் தெரிவான இலங்கை அணி.....1,000,000 அமெ.டொ.(110,823,314 ஸ்ரீல.ரூபாய்)
*அரையிறுதியில் தோல்வியுற்ற நியூசிலாந்து, தென்னாபிரிக்கா 450,000 அமெ.டொலர்.
*ஐந்தாமிடம் இங்கிலாந்து.....................200,000 அமெரிக்க டொலர்.
*ஆறாமிடம் மேற்கிந்திய தீவுகள் ........150,000 அமெரிக்க டொலர்.
*ஏழாமிடம் பங்களாதேஷ்....................100,000 அமெரிக்க டொலர்.
*எட்டாமிடம் அயர்லாந்து.................... 50,000 அமெரிக்க டொலர்.
*முதற் சுற்றில் வென்ற அணிகள்.......... 10,000 அமெரிக்க டொலர்.
*தோல்வியடைந்த அணிகள்.................. 5,000 அமெரிக்க டொலர்.
ஆகவே இந்திய அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைத்துள்ளது என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.