தமிழீழ விடுதலைப் புலிகளுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இருந்து விலகவிருப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது, இந்த விடயத்தைக் கூர்ந்து கவனிக்கும் போது இரத்த ஆற்றில் மூழ்க சிங்களவர்கள் தயாராகி விட்டார்கள், தமிழர்கள் தயாராக இருங்கள் என்பது போன்று விழங்குகின்றது.
அரசாங்கத்தின் இத் தகவல் வெளிவந்துள்ள இந்த நிலையில் அரசாங்கத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் நிலமை மோசமாகி விட்டது சர்வதேசம் நேரடியாகத் தலையிட்டு சமாதான செயற்பாட்டை மீள ஆரம்பிப்பதற்கு உதவி செய்ய வேண்டுமென அறிவித்துள்ளது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
ஈழம் தொலை தூரத்தில் இல்லை என்பது தெளிவாகின்றது.
பதிலளிநீக்குஅன்புடன்
அ.தமிழரசன்
சுவிற்சலாந்து.
அ.தமிழரசனின் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு