
..
கடந்த 9ம் திகதி கிழக்கு தீமோரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 69 சதவிகித வாக்குகளைப் பெற்று ஜோஸ் ராமொஸ் ஹொர்தா ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
இவருக்கு எதிராகப் போட்டியிட்ட பிரான்சிஸ்கோ கட்டெரெஸ் 31 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையகமும், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களும் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.