கலைத்துறையில் சிறப்பாகச் செயற்பட்டு வரும் கலைஞர்களைப் பாராட்டுவதற்காக தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ஆண்டு தோறும் "கலைமாமணி" எனும் மாநில அளவிலான விருதினை வழங்கி கௌரவித்து வருகின்றது.
இவ்வாண்டுக்கான விருதினை இயற்றமிழ் கலைஞர்கள் மற்றும் திரைப்படத்துறையினர் பெறவுள்ளனர், இதில் கதாசிரியரும் இயக்குனருமான பாலா, இயக்குனர் சீமான், இசையமைப்பாளர் வித்தியாசாகர், பின்னணிப் பாடகர்கள் மதுபாலகிருஸ்ணன் மற்றும் திப்பு, பாடகி பொம்பே ஜெயஸ்ரீ போன்ற பலர் விருது பெறவுள்ளனர்.
நடிகர்களான சிலம்பரசன், ஜெயம் ரவி, ஜீவா, விஷால், திரிஷா, நவ்யா நாயர், ஆர்த்தி மற்றும் பழம்பெரும் நடிகை சீஐடி சகுந்தலா, திரைப்படப் பாடலாசிரியர் பா.விஜய் உட்பட 60 பேர் விருது பெற தெரிவாகியுள்ளனர்.
இவர்களுக்கான கலைமாமணி விருது விரைவில் வழங்கப்படுமென தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திரிஷா ஒரு குடிகாரி. பணத்திற்காக உடம்பை விற்பவள்.
பதிலளிநீக்குயார் யாருக்கு கலைமாமணி விருது கிடைக்க வேண்டுமென்று ஒரு விவஸ்தையில்லாமல் போச்சு ;-(
பதிலளிநீக்குகளத்துமேட்டுக்கு வருகை தந்த அலெக்ஸுக்கு நன்றி, உங்களின் கருத்துக்கு என்னால் பதிலிட முடியவில்லை, அவர்களின் சொந்த விடயத்தில் நாம் கருத்தாடல் செய்வது அவ்வளவு அழகாக தெரியவில்லை.
பதிலளிநீக்குபின்னூட்டமிட்ட ஜெஸிலாவுக்கு நன்றி.
பதிலளிநீக்கு#யார் யாருக்கு கலைமாமணி விருது கிடைக்க வேண்டுமென்று ஒரு விவஸ்தையில்லாமல் போச்சு# சரியாகச் சொன்னீர்கள், தமிழ்நாடு அரசு அந்தளவுக்கு போய் விட்டதா எனக் கேட்கத் தோன்றுகின்றது.
/யார் யாருக்கு கலைமாமணி விருது கிடைக்க வேண்டுமென்று ஒரு விவஸ்தையில்லாமல் போச்சு ;-(/
பதிலளிநீக்கு:)
என்ன கொடும நணபா ..இதெல்லாம் பதிவா போட்டு எங்கள மாதிரி விலகி வாழுற மக்களை துக்கத்தில ஆழ்த்தனுமா
:)
என்ன கொடுமை இது சரவணா
பதிலளிநீக்குகொலகொடும
பதிலளிநீக்குதொலை தூரத்திலிருந்து வருகை தந்துள்ள அய்யனாருக்கு நன்றி.
பதிலளிநீக்குதமிழக விருதின் மகிமை எப்படியிருக்கிறது கானா பிரபா?
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி.
உமா கதிர் தம்பியின் வரவுக்கு நன்றி.
பதிலளிநீக்கு