பால் நிலை மாற்றம் பெற்ற இங்கிலாந்தின் முதல் மேயர் எனும் பெருமையை பெற்றுக் கொள்கின்றார் சுதந்திர ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ஜென்னி பெய்லி.பிறப்பில் ஆணாக இருந்து 15 வருடங்களுக்கு முன்னர் சத்திரசிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய பெய்லிக்கு இப்போது 45 வயதாகின்றது.
இவருடைய பெண் வாழ்க்கைக் துணைவரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான ஜெனிபர் லில்டிலும் பால் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து ஆணாக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெய்லி ஆணாக இருந்த போது செய்த திருமணத்தில் 20 வயது மற்றும் 18 வயதில் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
nice blog
பதிலளிநீக்குஎன்னது..கணவன் மனைவியா வாழ்ந்து குழந்தை பெத்துக்கிட்டு மனைவி கணவனா ஆயிட்டாங்களா? ம்ம்ம்...வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குall blog spots வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குகளத்துமேட்டுக்கு வந்து பின்னூட்டமிட்ட ஜி.இராகவனுக்கு நன்றி.
பதிலளிநீக்குகாலம் முன்னேறிப் போச்சு சார்.