
ஆப்கானிஸ்தான் தலிபான் இராணுவப் பிரிவுத் தலைவரான முல்லா டடுல்லா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாரென கந்தகாரின் ஆளுனர் உறுதிசெய்துள்ளார்.
அண்மையில் இத்தாலிய செய்தியாளர் மற்றும் பிரான்ஸ் நாட்டு உதவிப் பணியாளர் ஆகியோரைக் கடத்திய விவகாரத்தில் முல்லா டடுல்லா தொடர்புபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.