
மழை காரணமாக 36 ஓவராக மட்டுப்படுத்தப்பட்ட உலகக் கிண்ண ஆட்டத்தில் 8 விக்கட் இழப்புக்கு 215 ஓட்டங்களை இலங்கை அணி பெற்று இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவிக் கொள்ள, அவுஸ்திரேலியா அணி திறமையாக விளையாடி கிரிகெட் உலகக் கிண்ணம்-2007 வெற்றிக் கிண்ணத்தை பெறுகின்றது.
அவுஸ்திரேலியா அணிக்கு களத்துமேட்டின் வாழ்த்துக்கள்
மூன்றாம் முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரலியா அணிக்கு பாராட்டுக்கள். இறுதி போட்டி வரை சென்று சிறப்பாக ஆடிய இலங்கை அணிக்கும் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குமன்னிக்கவும். தொடர்ச்சியாக 3 முறை. மொத்தமாக 4 முறை வென்ற ஆஸி அணிக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉலக கிண்ணத்தின் நாயகர்கள் தாங்கள் தான் என்பதை ஆஸ்த்திரேலிய அணியினர் நான்காவது தடவையாகவும் உலகுக்குக் காட்டி விட்டார்கள்
பதிலளிநீக்குஇலங்கையணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது ஆனால் ஆடுகளம் அவர்களுக்குக் கைகொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும், பாராட்டப்பட வேண்டியவர்கள்.
இலங்கை அணிக்கும் களத்துமேட்டின் வாழ்த்துக்கள்.