
இன்று அவுஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கிடையே நடைபெறவிருக்கும் கிரிகெட் உலகக் கிண்ணத்தை இலங்கை அணி பெற வேண்டுமென்பதற்காக சர்வமதப் பிராத்தனைகளும் நடைபெறுகின்றன, ஏன் விடுதலைப் புலிகளும் சர்வதேச கிரிகெட் உலகக் கிண்ண நிகழ்வுக்காக யுத்த நிறுத்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
உலகக் கிண்ணம் இன்று இலங்கையின் பக்கம் சாயுமாவென்று சர்வதேசம் கண்களை அகலத் திறந்து உற்று நோக்குகின்றது.
//கிரிகெட் உலகக் கிண்ணத்தை இலங்கை அணி பெற வேண்டுமென்பதற்காக சர்வமதப் பிராத்தனைகளும் நடைபெறுகின்றன//
பதிலளிநீக்குஇந்தியாவிலும் இது போல நிறைய நடந்தது இந்தியா வெல்ல வேண்டும் என்பதற்காக. ;)
களத்துமேட்டுக்கு வருகை தந்த fast bowler க்கு நன்றி.
பதிலளிநீக்கு3வது முறையாக கிண்ணத்தை முத்தமிடத் துடிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இரண்டாவது தடவையாக கிண்ணத்தை கட்டித் தழுவ விரும்பும் இலங்கைக்கும் நடக்கும் பலப் பரீட்சை இன்னும் சொற்ப நேரத்தில் பதில் சொல்லும்,திறமையாக ஆடும் அணி வெற்றி பெறும்.
1999 - பாகிஸ்தான்
பதிலளிநீக்கு2003 - இந்தியா
2007 - இலங்கையா ?
282 ஒட்டங்கள் 38 ஒவரில் சிறிது சிரமம்தான்.
இதயம் இலங்கைக்கு ஓட்டளித்தாலும், அறிவு கேள்வி கேட்கின்றது.
இராஜகோபாலுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇலங்கை இரண்டாவது முறையாக உலக வெற்றிக் கிண்ணத்தை முத்தமிட வேண்டுமென ஆசியநாட்டவர்களினால் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஆடுகளம் உதவி கொடுக்கவில்லையே, இலங்கைக்கான வெற்றி வாய்ப்பு குறைவாகத்தான் தென்படுகின்றது, பொறுத்திருந்து பார்ப்போம்.