இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பனவற்றின் ஏற்பாட்டில் வருடாந்தம் கலைத்துறையில் சிறந்த பண்பாளர்களுக்கு 'கலாபூஷணம்' விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 2011 டிசம்பர் 17 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு - 7, ஆனந்த குமாரசாமி மாவத்தை, ஜோன் டி சில்வா ஞாபகார்த்த கலையரங்கில் இந்த ஆண்டுக்கான கலாபூஷணம் விருதினை 50 தமிழ்க் கலைஞர்கள் பெற்று கௌரவம் பெறுகின்றார்கள்.
'கலாபூஷணம்' விருது பெறும் கலைஞர்களுக்கு 'களத்துமேடு' வாழ்த்தினைப் பகிர்ந்து கொள்கின்றது.


















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்திப்பு
கலைஞர்களை நினைத்தாலே போதும், அவர்களை எம் மனம் வாழ்த்தும்!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சுதா.