தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அரசாங்கத்துடனோ அல்லது வேறு விடயமாகவோ நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலை இயக்கத்தினை சேர்த்துக் கொள்வதில்லை எனும் குற்றச்சாட்டு பலமாகியுள்ளதால் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) விரிசல் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையால் ரெலோ இயக்கத்தினைப் பிரித்துப் பார்ப்பது தொடர்பாக அவ் அமைப்பினுள் கருத்துப் பரிமாற்றம் பலமானதைத் தொடர்ந்து நேற்று 2011.12.19 ஆம் திகதி கொழும்பில் ரெலோவின் செயற்குழு உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், விநோநோகாதரலிங்கம், மற்றும் சிவாஜிலிங்கம் அடங்கலாக எழுவர் கலந்து கொண்டு செயற்குழுக் கூட்டத்தினை நடாத்தி பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றியதுடன் அத் தீர்மானங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அனுப்புவதென்று தீர்மானிக்கப்பட்டது.




மேலதிக தேடலுக்கு;

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.