என்றுமே காண முடியாத இரு துருவ நட்சத்திரங்களும் இணைந்துள்ள காட்சி
என்றுமே காண முடியாத இரு துருவ நட்சத்திரங்களும் இணைந்த காட்சி கணினி மூலம் பிடிக்கப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/article.php?artiId=3064&token=dispNews
ernesto தங்களின் வருகைக்கு நன்றி. #"கனவு மெய்ப்பட வேண்டும்"#
இலக்கியாவிடம் கேட்க வேண்டிய வினா, இருப்பினும் என்னால் முடிந்ததைச் சொல்லுகின்றேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும், ஸ்ரீலங்கா அரச தலைவரும் ஒன்றாக, ஒரே மேடையில் சரியாசனமாக அமர வேண்டுமெனும் இலக்கியாவின் கனவு நனவாக வேண்டும் என்பது தவறில்லை அல்லவா?
கனவு மெய்ப்பட வேண்டும்.
பதிலளிநீக்குஇலக்கியாவின் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குதலைவருக்கு எந்த ஆடை போட்டலும் அழகாகத்திருப்பார்....போராளிகளின் புனிதமான இந்த சீருடையை மகிந்தவுக்கு அணிவித்த கணனித் துரோகியை எச்சரிக்கிறோம்
பதிலளிநீக்குகளத்துமேட்டுக்கு வருகை தந்து பின்னூட்டமிட்டுச் சென்ற சோமிக்கு நன்றி.
பதிலளிநீக்கு"கனவு மெய்ப்பட வேண்டும்"
பதிலளிநீக்குethuiyaa umooda kanavuu???
ernesto தங்களின் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு#"கனவு மெய்ப்பட வேண்டும்"#