சிகரெட்டைப் புகைத்து விட்டு அதன் எஞ்சிய பகுதிகளை லண்டன் தெருக்களில் வீசுவோருக்கு 100£ அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் முதலாம் திகதியில் இருந்து இங்கிலாந்து நாடுமுழுவதும் இச்சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.ஆகவே புகைத்து விட்டு எஞ்சிய பாகத்தை பழக்கதோசத்தில் தெருக்களில் வீசாதீர்கள்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.