ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் மகள் யசோதராவுக்கு கடந்த 15.6.2007 இல் திருமணம் நடைபெற்றது.பிரித்தானியா வைத்திய நிபுணர் ரோஜர் வோட்டருக்கும் யசோதராவுக்கும் லண்டனில் சிங்கள சம்பிரதாய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு சகோதரர் அனுரா பண்டாரநாயக்கா, சகோதரி சுனேத்திரா பண்டாரநாயக்கா, பிரபல வர்த்தகர் ஹெரி ஜெயவர்த்தன, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ரஞ்சன் யூமோ இவ் ஐவரையும் ஸ்ரீலங்காவில் இருந்து சந்திரிக்கா பண்டாரநாயக்கா அழைத்திருந்தார்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.