பிரித்தானிய ஊடகமான சனல் 4 தொலைக்காட்சி, ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்கள் மீது நடாத்திய கொலைக் குற்றங்களை ஆவணமாக வெளியிட்டு சர்வதேசத்துக்குக் காட்டியது.
ஸ்ரீலங்காவின் கொலைக் குற்றத்தை வீடியோ காணொளிகளாக கொணர்ந்த சனல் 4 தொலைக்காட்சி தனது இரண்டாவது காணொளியில் வன்னி யுத்தத்தில் பங்கேற்ற ஸ்ரீலங்கா படையினரையும் செவ்வி கண்டுள்ளது.
ஸ்ரீலங்காவின் கொலைக் குற்றத்தை வீடியோ காணொளிகளாக கொணர்ந்த சனல் 4 தொலைக்காட்சி தனது இரண்டாவது காணொளியில் வன்னி யுத்தத்தில் பங்கேற்ற ஸ்ரீலங்கா படையினரையும் செவ்வி கண்டுள்ளது.
அனைத்துக் கொலைக் குற்றங்களும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடிப் பணிப்பில் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதரமே இந்த காணொளியின் சிறப்பாகும்.
இந்த இரண்டாவது வீடியோ காணொளி மதுரையைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பினால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.