அமெரிக்காவில் 2010 ஆம் ஆண்டு 50,000 பேரைக் குடியேற்றுவதற்காக அமெரிக்கா லொத்தர் மூலம் விசாவுக்கான விண்ணப்பத்தினைக் கோரியுள்ளது.ஸ்ரீலங்காவைச் சேர்ந்த க.பொ.த.சா/த சித்தியடைந்த அமெரிக்கா செல்லவிரும்புவோர் 2008.10.02 முதல் டிசம்பர் 01 ஆம் திகதிக்கு முன்பாக விண்ணப்பிக்கலாம், அதிஷ்டசாலிகள் கணினி மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.
2009 மே - ஜூலை காலப் பகுதியில் செண்டுக்கு வில்லியம்ஸ் பேர்க் இராஜாங்க திணைக்களத்தின் தூதரக அலுவலகம் லொத்தர் விசாவுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களை தபால் மூலம் அறிவித்ததும், ஒரு வருடத்தில் அமெரிக்காவில் குடியேறலாம்.
மேலதிக விபரங்கள் :)

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.