கடந்த ஐந்து வருடக் காலப் பகுதிக்குள் கிழக்கிலங்கையில் இருந்து வந்து மேலகத்தில் தங்கியுள்ள பொதுமக்கள் அனைவரும் இன்று காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த தடவை வடக்கிலங்கை மக்களுக்கான பதிவு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.