சீனாவின் பால்மாவினுள் மெலமைன் சேர்க்கப்பட்டுள்ளதால் பாலுணவு அருந்திய 53,000 குழந்தைகள் சிறுநீரகப் பாதிப்புக்கு இலக்காகியதுடன் பத்துப் பேருக்கும் அதிகமான சிறார்கள் மரணித்தும் உள்ளதாக சீனா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.இதனால் சீனப் பால்மா பிரச்சனை மேற்குலக நாடுகளின் சதியா? எனும் தலைப்பில் "உதயன்" நாளேட்டுக்காக அருள் எழுதிய கட்டுரையை "களத்துமேடு" நன்றியுடன் மீள் பதிவு செய்கின்றது.
நன்றி: உதயன்

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.