இன்று காலை 8.45 அளவில் அனுராதபுரம் பழைய பஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கிளையொன்றின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, அவரின் மனைவி, ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுர மாவட்ட அமைப்பாளர் டாக்டர் ராஜா ஜோன் புள்ளே உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.





















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
Very fine......
பதிலளிநீக்கு