ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்ஷ அரசினால் நடாத்தப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 2008.10.15 ஆம் திகதி புதன்கிழமை இந்திய தமிழகத்தின் கோயமுத்தூரில் மாணவர்கள் வகுப்புகளும் புறக்கணித்து எதிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் இறுதியில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கொடும்பாவியையும் எரித்தனர்.
தமிழகத்து செய்திகள் தான் இப்போது எல்லோராலும் முன்னிலைபடுத்தப்படுகிறது.நீங்களும் அவ் வழியே செய்திகளை இயன்றளவு புகைப்படங்களுடன் தொரடர்ந்தும் தாருங்கள்.சேயின் நினைவு நாளில் நினைவை பகிர முடியவில்லை.தாமதமாக பதிவிட்டுள்ளேன்,
பதிலளிநீக்குஅன்புடன்
அப்புச்சி
கருத்துக்கு நன்றி அப்புச்சி.
பதிலளிநீக்குதமிழகத்தின் பார்வை கொஞ்சம் எங்கள் பக்கம் திரும்பியிருப்பது சந்தோஷமான விஷயமே.
பதிலளிநீக்குநன்றி ஹேமா.
பதிலளிநீக்கு//தமிழகத்தின் பார்வை கொஞ்சம் எங்கள் பக்கம் திரும்பியிருப்பது சந்தோஷமான விஷயமே//
முற்று முழுதாக எங்களுக்கான திசை திரும்பலாக இதனை ஏற்றுக் கொள்ள முடியாது அரசியல் இலாபம் இதில் நூறு வீதம் இருக்கின்றது, ஆனால் இதனை தமிழீழ விடுதலைப் புலிகள் சரியாகப் பயன்படுத்தினால் நல்ல விளைச்சலைப் பெறலாம்.