ஆழிப் பேரலை மீண்டும் விரைவில் தாக்கக் கூடிய நிகழ்வுகள் தென்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி எச்.ஜி.எஸ்.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.சுமத்ரா தீவுக் கடலுக்கு அடியில் ஏற்படப் போகும் புவி அதிர்வு காரணமாகவே இந்த ஆழிப் பேரலை ஏற்படலாம், கடலடிப் படுக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்ந்த, சுமத்ராப் பகுதிகளிலுள்ள மீனினங்கள் தற்போது இலங்கைக் கடற்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2004 ஆம் ஆண்டுக் காலப் பகுதியிலும் இவ்வாறான மீனின இடப்பெயர்வு ஏற்பட்டிருந்ததாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.