வன்னியில் தமிழர்கள் மீது ஸ்ரீலங்கா படையினர் மூர்க்கத்தனமாக நடாத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து பெங்களூரிலுள்ள காந்தி சிலை முன்பாக நேற்று முன்தினம் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.இவ் ஆர்ப்பாட்டத்தில் பல இளையோர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.











2 கருத்துக்கள் ::
காலத்திற்கேற்ப பதிவுகளைத் தொடர்ந்தும் தாருங்கள் ஈழவன்.நன்றி.
நன்றி ஹேமா!
Post a Comment