ஸ்ரீலங்கா விமானப் படையினர் கிளிநொச்சியை அண்டியுள்ள பரந்தன் குமரபுரம் பகுதியில் 2008.10.10 ஆம் திகதி இன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் நடத்திய விமானக் குண்டு வீச்சில் பரந்தன் இந்து வித்தியாலய பாடசாலை ஆசிரியை 50 வயதுடைய அருமைநாதன் சந்திராதேவி, இவரின் மகளான 10 வயதுடைய அருமைநாதன் அச்சிகா ஆகிய இருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன், அதே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் உட்பட ஏழு பேர் காயம் அடைந்துள்ளனர்.காயமடைந்தோர் விபரம்:
தா.அருமைநாதன் - 52 வயது
அருமைநாதன் அஜிதன் - 12 வயது
சிறிகாந்தா துவாரகன் - 13 வயது
மனோகரன் உசா - 32 வயது
த.சிவானந்தன் - 39 வயது
க.யோகம்மா - 65 வயது

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.