வியாழன், 2 அக்டோபர், 2008

விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் 21648 பேர்!

2008 ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 1047 ஆண் போராளிகளும், 462 பெண் போராளிகளுமாக மொத்தம் 1509 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மரணித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் பணிமனை நேற்று அறிவித்துள்ளது.

1982.11.27 - 2008.08.31 வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 16953 ஆண் போராளிகளும் 4695 பெண் போராளிகளுமாக மொத்தம் 21648 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மரணித்துள்ளனர்.

இவ் வருடம் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையான காலப் பகுதியில் 6500 விடுதலைப் புலிகளைக் கொன்றுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


1982.01.01 - 2008.08.31

ஆண் மாவீரர்கள்: 16953 பேர்
பெண் மாவீரர்கள்: 4695 பேர்
மொத்த மாவீரர்கள்: 21648 பேர்

3 கருத்துகள்:

  1. கணக்கெடுத்துப் புதைத்துக் கொண்டிருக்கிறோம்.
    கண்ணில் நீர் தவிர?

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஹேமா.
    //கணக்கெடுத்துப் புதைத்துக் கொண்டிருக்கிறோம்.
    கண்ணில் நீர் தவிர?//

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிகின்றோம் என்று எண்ணத் தோன்றுகின்றது ஹேமா.

    பதிலளிநீக்கு
  3. சிங்கையில் இருந்தும் களத்துமேட்டை மறக்காமல் பதிவிட்ட ஹேமாவுக்கு மீண்டும் நன்றி.

    அருகிலுள்ள மலேசியாவுக்கும் சென்று வரலாமே!

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----