கொழும்பு மாநகரசபையின் ஆட்சிப் பொறுப்பைக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிராததால் மாநகரசபை முதல்வர் ஏ.ஜே.எம். முஸாமில் நிர்வாகத்தைக் கொண்டு நடாத்துவதில் சிக்கல்கள் நிகழக் கூடும் என உணர்ந்ததால் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவினை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுத்து மூலம் கோரியுள்ளார்.
ஐ.தே.க. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐ.தே.க. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 7 நவம்பர், 2011
திங்கள், 6 அக்டோபர், 2008
ஐ.தே.க. திறப்பு விழாவில் கலந்து கொண்ட மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 29 பேர் பலி!
இன்று காலை 8.45 அளவில் அனுராதபுரம் பழைய பஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கிளையொன்றின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, அவரின் மனைவி, ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுர மாவட்ட அமைப்பாளர் டாக்டர் ராஜா ஜோன் புள்ளே உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.




இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)