தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை மையப்படுத்தி புலம்பெயர்ந்த நாடுகளில் பண வசூலிப்பில் ஈடுபட்டவர்களை அந்தந்த நாடுகள் கைது செய்ததைத் தொடர்ந்து, நிறுத்தப்பட்டு இருந்த சட்டரீதியற்ற பண வசூலிப்பை மீண்டும் சில தமிழ் ஊடகங்கள் கையெடுத்துள்ளன.
தொலைத் தொடர்பாடலினால் கிடைத்துள்ள இலவச வசதிகளைப் பயன்படுத்தி முன்னாள் போராளிகளின் உரையாடல்கள் அவர்களின் அனுமதியின்றி பதிவேற்றம் செய்யப்பட்டு பணவசூலிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
இப் பண வசூலிப்பெனும் ஊடக விபச்சாரத்தினால் இலங்கையில் வாழும் முன்னாள் போராளிகள் பலத்த சோதனைக்கு முகம் கோடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது, எதுவும் வேண்டாமென்று ஒதுங்கி வாழ முற்படும் இந்த சூழலில், தங்களின் சுயநல பண வருவாய்க்காக ஏதுமறியாத முன்னாள் அப்பாவி போராளிகளை உரையாடல்களுக்கு அழைத்து ஊடக விபச்சாரத்துக்கு கொணர்ந்தமை கண்டனத்துக்குரியதாகும்.
தொடர்புபட்ட செய்திகள் :
எதிரியை இனம் காட்டிய இளைஞனுக்கு அச்சுறுத்தல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.