தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கேணல் ரமேஸின் படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதி நிரந்தர பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக நியூயோர்க் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள திருமதி ரமேஸ் வக்சலாதேவியும் பிள்ளைகளான பிரபாகரன், கலைச்சுடர் மற்றும் மேகலாவும் தென்னாபிரிக்காவில் அடைக்கலம் பெற்றுள்ளதாக "திவய்ன" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படி வழக்குத் தொடர்பாக நீதிமன்றம் விசாரணைக்கான அழைப்பாணையை எதிராளிகளுக்கு அனுப்பியுள்ளது, இந்த வழக்கு தொடர்பாக சவேந்திர சில்வா சமூகமளிக்க தயாராக இருப்பதாகவும், வழக்காளியே தமிழ் மக்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்பான செய்திகள்:
1.ශවේන්ද්රට නඩු පැවරූ වත්සලා දේවිට සහ දරුවන්ට දකුණු අප්රිකාවෙන් රැකවරණ
2.War crime case filed against Lanka's deputy ambassador to UN
3.New York Court Issues Summons to Sri Lanka President
4.LTTE rump files case against Mahinda in New York
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.