கடந்த 2008.11.09 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் நாயன்மார்கட்டுப் பகுதியில் வைத்து வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த 27 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயான ஸ்ரீரங்கன் சுமதி துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த மனைவியின் சடலத்தை கணவர் நிதிபதிக்கு அடையாளம் காட்டினார்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.