
வன்னியைக் கைப்பற்றும் நோக்கில் ஸ்ரீலங்கா படைதரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடாத்தி வரும் யுத்தத்தில் 2008.11.15 ஆம் திகதி இன்று காலை பூநகரி பிரதேசத்தை ஸ்ரீலங்கா விசேட நடவடிக்கைப் பிரிவு - 1 ஆம் அணி கைப்பற்றியதாக
ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிகேடியர் சசிந்தசில்வா தலைமையிலான 58 ஆம் படைப்பிரிவின் விசேட நடவடிக்கை பிரிவு -1, கெமுனுவோச் கஜபா றெஜிமன் 10 ஆகியன இணைந்து பி.69 பூநகரி - பரந்தன் வீதியை மீட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவுக் கோவை



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.