என்ன விலை கொடுத்தும் புலிகள் கிளிநொச்சியைத் தற்காத்துக் கொள்வர் - இக்பால் அத்தாஸ்
"என்ன விலை கொடுத்தும் புலிகள் கிளிநொச்சியைத் தற்காத்துக் கொள்ளத் தயாராகி வருகின்றார்கள்" எனும் தலைப்பில் 2008.11.16 ஆம் திகதி "சண்டே டைம்ஸ்" பத்திரிகைக்காக களநிலை ஆய்வாளர் திரு.இக்பால் அத்தாஸ் எழுதிய ஆய்வுக் கட்டுரை.
ஈழவன்,சரியும் பிழையும் எல்லாத் தரப்பிலும்.அது ஒரு பக்கம் இருக்க... இன்றைய நிலைமை பற்றி என்ன மன நிலைப்பாடு உங்கள் பக்கம்?என்னால் எதையோ இன்னும் இன்னும் இழந்து கொண்டிருக்கிறோம் போல உணர்வில்லாமல் இருக்கிறேன். தைரியமாக ஒரு வார்த்தை கிடைக்குமா உங்கள் பக்கம் இருந்து!
ஈழவன்,சரியும் பிழையும் எல்லாத் தரப்பிலும்.அது ஒரு பக்கம் இருக்க...
பதிலளிநீக்குஇன்றைய நிலைமை பற்றி என்ன மன நிலைப்பாடு உங்கள் பக்கம்?என்னால் எதையோ இன்னும் இன்னும் இழந்து கொண்டிருக்கிறோம் போல உணர்வில்லாமல் இருக்கிறேன்.
தைரியமாக ஒரு வார்த்தை கிடைக்குமா உங்கள் பக்கம் இருந்து!
புலிகள் கொழும்பில் விமானதாக்குதலை நடத்தி மோசமான விளைவை ஏற்படுத்த வேண்டும் இனியும் தாமதிக்க கூடாது.
பதிலளிநீக்குஈழத்தை ஆதரிக்கும் தமிழ்நாட்டு
நண்பன்
எனக்கு என்னவோ விடுதலைப்புலிகள் பலம் குறைந்துவிட்டதாகவே தெரிகிறது.
பதிலளிநீக்குபுலிகள் கொழும்பில் விமானதாக்குதலை நடத்தி மோசமான விளைவை ஏற்படுத்த வேண்டும் இனியும் தாமதிக்க கூடாது.
பதிலளிநீக்குஈழத்தை ஆதரிக்கும் தமிழ்நாட்டு
நண்பன்
நன்றி ஹேமா, உங்கள் வினாவுக்குப் பதிலாக நாளைக்கு கட்டுரையொன்று பதிவு செய்ய இருக்கின்றேன்.
பதிலளிநீக்குகளத்துமேட்டுக்கு வந்து கருத்துக்களைப் பதிவு செய்த தென்றல் சங்கர் அவர்களை வருக வருகவென வரவேற்கின்றேன்.
பதிலளிநீக்கு