அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பகுதிகளில் ஆயுததாரிகளின் ஆட்கடத்தல் தீவிரமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் எனக் கூறப்பட்டு இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கடந்த இரு மாதங்களில் மாத்திரம் பன்னிரெண்டு பேர் இரவு வேளைகளில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்கள்.
காணாமற் போனவர்கள் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
1.2008.09.23 செல்லத்துரை தவலட்சுமி, விநாயகபுரம்.4, திருக்கோவில்.
2.2008.09.23 தம்பிமுத்து சுசிகரன், விநாயகபுரம்.4, திருக்கோவில்.
3.2008.09.23 விஜயராசா சுஷந்தன் (16 வயது) விநாயகபுரம்.4, திருக்கோவில்.
4.2008.09.23 திருமால் திருச்செல்வம், விநாயகபுரம்.4,(தகவல் - கொல்லப்பட்டுள்ளார்)
5.2008.10.20 ஸ்ரீகரன் பிரதீபா, அக்கரைப்பற்று.
6.2008.10.20 ஸ்ரீதரன் ஸ்ரீகாந்தன், அக்கரைப்பற்று.
7.2008.10.20 சீனித்தம்பி நடேசன், அக்கரைப்பற்று.
8.2008.10.20 கணபதிப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி, அக்கரைப்பற்று.
9.2008.10.28 தியாகராசா இந்திரன், அக்கரைப்பற்று.
10.2008.10.29 பேரின்பம் சத்தியன், அக்கரைப்பற்று.
11.2008.10.28 கந்தையா பாஸ்கரன், அக்கரைப்பற்று.
12.2008.11.10 ராசா மகேஸ்வரன் (38 வயது) இன்ஸ்பெக்டர் ஏற்றம், பொத்துவில்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.