
மக்களின் வாக்குகளால் தெரிவாகி பாராளுமன்றம் செல்பவர் மக்களின் குறை நிறைகளை கண்டறிந்து, அவர்களை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லாமல் தக்க நேரத்துக்கு ஏற்ப நிலமையறிந்து செவ்வனே செயப்படுபவன் உண்மையான மக்கள் சேவகன்.
மாறாக எந்த நேரமும் எதிர்ப்பு அரசியல் பேசிக் கொண்டிருப்பவன் மக்கள் சேவகன் அல்ல மனநோயாளி.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
தமிழக அரசியல் ஒரு மனநோயளியை போன்றது... அருமை. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவணக்கம் மதுரை சரவணன்,
பதிலளிநீக்குதமிழக அரசியல்வாதிகள் மாத்திரமல்ல ஈழத்திலும் சில அரசியல்வாதிகள் மனநோயாளிகளாகவே செயற்படுகிறார்கள்.
நன்றி சரவணன்.