வலைப்பூக்கள் பெருக்கெடுத்து வரும் இக் காலகட்டத்தில் பல வலைப்பதிவுகள் அரட்டையுடன் காலத்தைக் கழிக்கின்றன, சில ஆக்கபூர்வமான தகவல்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கின்றன, அவற்றினைப் பட்டியலிடுவது கடினமாகையால் களத்துமேட்டில் இருந்து உலாவிய போது "வின்மணி" வலைப்பூவை அறிய நேர்ந்தது.நீண்ட கால வலைப்பயண அனுபவத்தினைக் கொண்ட வலைப்பூவாக வின்மணி திகழ்வது பாராட்டத்தக்கதே ஆகும்.
தினம் தினம் புதிய தகவல் தொழில் நுட்ப செய்திகள், வின்மணி சிந்தனை, பொது அறிவுக் கேள்வி பதில்கள், பிரபலமான மனிதர்கள் இப்பேற்பட்ட பல தகவல்களுடன் சேவை புரிந்து வரும் வின்மணியைக் களத்துமேடு வாழ்த்துகின்றது.
வின்மணி வலைப்பூ சுட்டி: http://winmani.wordpress.com

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.