தங்களின் வாழ்த்தை எனது பதிவிலிட்டு நினைவுபடுத்தியமைக்கு
நீண்டகாலம் பதிவிடாமைக்குக் காரணம் சில முக்கிய பிரச்சனைகள்.
நிறைய எழுதவேண்டியிருக்கிறது. நாட்டில் மக்கள் படும் பாட்டைப் பார்த்தால் மிகவும் வேதனை - இதில் நாம் எழுதி என்ன பயன் என்ற ஒருவெறுப்பு. 1989 இலிருந்து 2004வரை பணிபுரிந்த மக்கள் பணியை விட்டுவிடவும் முடியவில்லை. ஒரே குழப்பமாகவும் யோசனையாகவும் இருக்கிறது. I dont know what to do?
தமிழர்களின் நிலை அகப்பையில் இருந்து மீண்டும் பானையில் வீழ்ந்த கதை தானோ என்னவோ,எம்மவரின் நிலையை யாரிடம் சொல்வது ...
என்ன முகுந்தன், உங்களின் நீண்ட கால அரசியல் பரிமாணத்தைக் கூறுவதனைப் பார்த்தால் மீண்டும் யாழ்ப்பாணம் செல்லும் உத்தேசம் உள்ளது போல்த் தெரிகின்றது,
கிளிநொச்சியும் மீட்கப்பட்டு விட்டது, எமக்குத் தான் வடக்கு மாகாணசபை, அதில் முகுந்தனுக்கு எம் எல் ஏ பதவி இப்படி யாராவது சொல்லி மூளைச் சலவை செய்து விட்டார்களா?
மனம் நிறைந்த நிறைவான வாழ்த்துக்கள் ஈழவன்.இன்னும் இன்னும் நிறைவாய் செய்திகள் தாருங்கள்.நன்றி ஈழவன்.
பதிலளிநீக்குநன்றி ஹேமா
பதிலளிநீக்கு2009 ஆம் ஆண்டு இனிதாகவே மலரட்டும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதிகழ்மிளிரை வருக வருகவென புலர்ந்த இப் புத்தாண்டில் வரவேற்கின்றேன், அனைத்து செயல்களும் நல்லனவாக நடக்கட்டும்.
பதிலளிநீக்குநன்றி ஈழவா!
பதிலளிநீக்குதங்களின் வாழ்த்தை எனது பதிவிலிட்டு நினைவுபடுத்தியமைக்கு
நீண்டகாலம் பதிவிடாமைக்குக் காரணம் சில முக்கிய பிரச்சனைகள்.
நிறைய எழுதவேண்டியிருக்கிறது.
நாட்டில் மக்கள் படும் பாட்டைப் பார்த்தால் மிகவும் வேதனை - இதில் நாம் எழுதி என்ன பயன் என்ற ஒருவெறுப்பு.
1989 இலிருந்து 2004வரை பணிபுரிந்த மக்கள் பணியை விட்டுவிடவும் முடியவில்லை. ஒரே குழப்பமாகவும் யோசனையாகவும் இருக்கிறது.
I dont know what to do?
தமிழர்களின் நிலை அகப்பையில் இருந்து மீண்டும் பானையில் வீழ்ந்த கதை தானோ என்னவோ,எம்மவரின் நிலையை யாரிடம் சொல்வது ...
பதிலளிநீக்குஎன்ன முகுந்தன், உங்களின் நீண்ட கால அரசியல் பரிமாணத்தைக் கூறுவதனைப் பார்த்தால் மீண்டும் யாழ்ப்பாணம் செல்லும் உத்தேசம் உள்ளது போல்த் தெரிகின்றது,
கிளிநொச்சியும் மீட்கப்பட்டு விட்டது, எமக்குத் தான் வடக்கு மாகாணசபை, அதில் முகுந்தனுக்கு எம் எல் ஏ பதவி இப்படி யாராவது சொல்லி மூளைச் சலவை செய்து விட்டார்களா?