
இச் சமரில் ஒரு ஸ்ரீலங்கா இராணுவச் சிப்பாய் உயிருடன் சிறை பிடிக்கப்பட்டிருந்தார், கைப்பற்றப்பட்டிருந்த சில உடலங்களில் தேசிய அடையாள அட்டைகளும், புகைப்படங்களும் மற்றும் இலக்கத்தகடும் காணப்பட்டன என்பதனை தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
1. பெயர்: செனரத் களுவாஞ்சிலாகே நுவன்குமார சேனரத்
பிறந்த திகதி: 1990.05.05
விலாசம்: வலிபில்லாவ, திஹல்ல
தேசிய அடையாள அட்டை இல: 901261563V
2. பெயர்: வட்டுவாவே ஹெதர சரத் நந்தஸ்ரீ
பிறந்த திகதி: 1987.04.27
விலாசம்: கண்டலம, தம்புள்ள
தேசிய அடையாள அட்டை இல: 871181047V
3. பெயர்: வலதர ஆராட்சியலாஹே அமித் ஜயதிலஹ
பிறந்த திகதி: 1989.04.17
விலாசம்: கலமடுஹஸ்தென்ன, பண்டாரவளை
தேசிய அடையாள அட்டை இல: 891082258V
4. பெயர்: ஜயதிஸ்ஸஹே ஜயந்த அருணகுமார
பிறந்த திகதி: 1986.11.14
விலாசம்: குஞ்சிக்குளம், குருந்தன்குளம்
தேசிய அடையாள அட்டை இல: 863190606V
5. பெயர்: சிங்கப்புலி முதியன்சலாஹே சமிர உதயங்க
பிறந்த திகதி: 1982.02.09
விலாசம்: கபுகஸ்தன்ன, பலாங்கொட
தேசிய அடையாள அட்டை இல: 820402901V
6. பெயர்: ரத்னாயக்க முதியன்சலாஹே சந்திரகுமார ரத்னாயக்க
பிறந்த திகதி: 1983.07.16
விலாசம்: குமுக்கடவெல, மொரகொல்லாஹம
தேசிய அடையாள அட்டை இல: 831982330V
ஒளிப் பேழை
நன்றி: தமிழீழ தேசிய தொலைக்காட்சி


எல்லோரும் குறைஞ்ச வயசு உள்ளவங்களா உள்ளனரே!
பதிலளிநீக்குநன்றி இசக்கிமுத்து,
பதிலளிநீக்கு"இளரெத்தம் பாவமறியாது" என்பது இதைத் தானோ?