யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 பாதையில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சுங்கப் பிரிவு ஸ்ரீலங்கா படை தரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.ஏ-9 பாதையின் 197 ஆம் கிலோமீற்றர் கல் பகுதியை அடுத்து விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்டு வந்த சுங்கப் பிரிவு, யாழ்.பயணிகள் பிரிவு, வன்னி பயணிகள் பிரிவு, உந்துருளிகள் செவ்வையிடும் பகுதி போன்ற பல அலுவலங்களைக் ஸ்ரீலங்கா படை வசமாகியுள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி தொடர்பான ஒளிப் பேழை






















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.