
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளைச் சென்று பார்வையிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.நல்லூர் கந்தசாமி கோவில் மகோற்சவம் தொடங்கி உள்ளதால் அவ்வாலயத்துக்குச் சென்று வழிபாடு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பின்னர் யாழ்ப்பாணம் மத்திய பஸ் தரிப்பு நிலைய கட்டடத் தொகுதியையும் திறந்து வைத்து வைத்துள்ளார்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.